தாருல் குர்ஆன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாருல் குர்ஆன் இந்தியா, திருச்சியிலிருந்து 1981ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒர் இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • காதர் மொகிதீன்

பணிக்கூற்று[தொகு]

  • சமுதாய எழுச்சிக்குரல்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய ஆய்வுக்கட்டுரைகள், கொள்கை விளக்கக் கட்டுரைகள், திருக்குர்ஆன் விளக்கவுரைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.