தாருல் அமான் விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாருல் அமான் விளையாட்டரங்கம்
Stadium Darul Aman
கேராமட் நெகேரி கெடா விளையாட்டரங்கம்

கெடா தாருல் அமான் கா.க. அணி vs. இயோகோர் தாருல் டா சிம் II கா.க.அணி போட்டியின் போது அரங்கம்
இடம் இயாலன் விளையாட்டரங்கம், 05100 அலோர் இசுடோர், கெடா தாருல் அமான், மலேசியா
திறவு 1962
சீர்படுத்தது 2006, 2020
பரவு 1997
உரிமையாளர் கெடா மாநில அரசு
ஆளுனர் கடாரம் மாநில விளையாட்டரங்க ஆணையம்
தரை புல்
General Contractor செரி தெமின் பேம்பாட்டு நிறுவனம்.
குத்தகை அணி(கள்) கெடா தாருல் அமான் கால்பந்து கழகம்
கோலா முதா நாசா கால்பந்து கழகம் (2004-2009)
அமரக்கூடிய பேர் 32,387[1] (கால்பந்துl)
பரப்பளவு 120m x 70m

தாருல் அமான் விளையாட்டரங்கம் (Darul Aman Stadium) மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். அரங்கம் தற்போது பெரும்பாலும் கால்பந்து போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.[2] 1962 ஆம் ஆண்டு கெடா சுல்தானால் இந்த மைதானம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் மலாயா 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.[3] 1997 ஆம் ஆண்டு விளையாட்டரங்கம் விரிவாக்கத்திற்குப் பிறகு 32,387 இருக்கைகளைக் கொண்டுள்ளது. 1997 ஆண்டு நடைபெற்ற உலக இளைஞர் வெற்றியாளர் போட்டிக்கான விளையாட்டரங்குகளில் இதுவும் ஒன்றாகும். இது கெடா தாருல் அமான் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அரங்கமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "List of football venues in Malaysia". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 December 2010.
  3. Malaya beat South Korea in new stadium

புற இணைப்புகள்[தொகு]