தாருகாபுரம் மத்தியஸ்தநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மத்தியஸ்தநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:தாருகாபுரம், சிவகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வாசுதேவநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:மத்தியஸ்தநாதசுவாமி
தாயார்:அகிலாண்டேஸ்வரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தாருகாபுரம் மத்தியஸ்தநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், தாருகாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் மத்தியஸ்தநாதசுவாமி, அகிலாண்டேஸ்வரி சன்னதிகளும், தட்சிணாமூர்த்தி, விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக் கோவில் தாருகாபுரம் ஜமீனுக்கு பாத்தியபட்டது ஆகும். மேலும் தாருகாபுரம் ஜமீன் குடும்பத்தை சார்ந்தவர்களே இத் திருக்கோவிலை இறைவனின் அருளுடன் நிர்வாகம் செய்து வருகிறார்கள் [2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)