தாருகசு கேலினாரா
தோற்றம்
| தாருகசு கேலினாரா | |
|---|---|
| ஆண் தாருகசு கேலினாரா, தாய்லாந்தில் எடுக்கப்பட்டது | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லெப்பிடாப்பிடிரா |
| குடும்பம்: | |
| பேரினம்: | தாருகசு மூரே, 1881 |
| இனம்: | தா. கேலினாரா |
| இருசொற் பெயரீடு | |
| தாருகசு கேலினாரா பட்லர், 1886 | |
தாருகசு கேலினாரா (Tarucus callinara), எனும் புள்ளி பியர்ரோட்[1][2] என்பது லைகானிடே குடும்பத்தினைச் சார்ந்த சிறிய பட்டாம்பூச்சி சிற்றினம் ஆகும். இது இந்தியா,[1] மியான்மர், தாய்லாந்து[2] ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. திறந்த, உலர்ந்த வாழ்விடங்களில் காணப்படும் பொதுவான இனமாகும். இது குறுங்காடு காடுகள், பெரிய திறப்புகள், பகுதி பசுமை சுற்றுச்சூழல் காடுகள், கடலோர சமவெளிகளில் காணப்படும். இமயமலையில் இது 2,300 மீ. உயரத்தில் பதிவாகியுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- 1 2 Varshney, R.K.; Smetacek, Peter (2015). A Synoptic Catalogue of the Butterflies of India. New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing. p. 134. doi:10.13140/RG.2.1.3966.2164. ISBN 978-81-929826-4-9.
- 1 2 Savela, Markku. "Tarucus callinara Butler, 1886". Lepidoptera and Some Other Life Forms. Retrieved July 3, 2018.
- ↑ Basu, Dipendra Nath; Churi, Paresh; Soman, Abhay; Sengupta, Ashok; Bhakare, Milind; Lokhande, Swapnil; Bhoite, Sunil; Huertas, Blanca et al. (2019-11-18). The genus Tarucus Moore, [1881 (Lepidoptera: Lycaenidae) in the Indian Subcontinent]. doi:10.5281/ZENODO.3538155. https://zenodo.org/record/3538155.
- Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society.
- Gaonkar, Harish (1996). Butterflies of the Western Ghats, India (including Sri Lanka) - A Biodiversity Assessment of a Threatened Mountain System. Bangalore, India: Centre for Ecological Sciences.
- Gay, Thomas; Kehimkar, Isaac David; Punetha, Jagdish Chandra (1992). Common Butterflies of India. Nature Guides. Bombay, India: World Wide Fund for Nature-India by Oxford University Press. ISBN 978-0195631647.
- Haribal, Meena (1992). The Butterflies of Sikkim Himalaya and Their Natural History. Gangtok, Sikkim, India: Sikkim Nature Conservation Foundation.
- Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. India, A Lifescape. Hyderabad, India: Universities Press. ISBN 978-8173713545.
- Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. ISBN 978-8170192329.
