உள்ளடக்கத்துக்குச் செல்

தாருகசு ஆல்ட்டரேட்டசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாருகசு ஆல்ட்டரேட்டசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
தாருகசு

மூரே, 1881
இனம்:
தா. ஆல்ட்டரேட்டசு
இருசொற் பெயரீடு
தாருகசு ஆல்ட்டரேட்டசு
மூரே, 1882

தாருகசு ஆல்ட்டரேட்டசு (Tarucus alteratus), எனும் இமயமலை பியர்ரோட் அல்லது வரி பியர்ரோட் என்பது லைகானிடே குடும்பத்தினைச் சார்ந்த சிறிய பட்டாம்பூச்சி சிற்றினம் ஆகும். இந்தப் பட்டாம்பூச்சி இந்தியாவில் காணப்படுகின்றது. இந்த சிற்றினம் முதன்முதலில் 1882இல் பிரடெரிக் மூரேவால் விவரிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. Basu, Dipendra Nath; Churi, Paresh; Soman, Abhay; Sengupta, Ashok; Bhakare, Milind; Lokhande, Swapnil; Bhoite, Sunil; Huertas, Blanca et al. (2019-11-18). "The genus Tarucus Moore, [1881 (Lepidoptera: Lycaenidae) in the Indian Subcontinent"] (in en). Tropical Lepidoptera Research: 87–110. பன்னாட்டுத் தர தொடர் எண்:2575-9256. https://journals.flvc.org/troplep/article/view/117957. 
  • Evans, W. H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society.
  • Gaonkar, Harish (1996). Butterflies of the Western Ghats, India (including Sri Lanka) - A Biodiversity Assessment of a Threatened Mountain System. Bangalore, India: Centre for Ecological Sciences.
  • Gay, Thomas; Kehimkar, Isaac David; Punetha, Jagdish Chandra (1992). Common Butterflies of India. Nature Guides. Bombay, India: World Wide Fund for Nature-India by Oxford University Press. ISBN 978-0195631647.
  • Haribal, Meena (1992). The Butterflies of Sikkim Himalaya and Their Natural History. Gangtok, Sikkim, India: Sikkim Nature Conservation Foundation.
  • Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. India, A Lifescape. Hyderabad, India: Universities Press. ISBN 978-8173713545.
  • Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. ISBN 978-8170192329.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாருகசு_ஆல்ட்டரேட்டசு&oldid=4493547" இலிருந்து மீள்விக்கப்பட்டது