உள்ளடக்கத்துக்குச் செல்

தாரீ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரீ சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 94
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்அம்ரேலி
மக்களவைத் தொகுதிஅம்ரேலி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,23,141[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ககாதியா செய்சுக்பாய் வல்லபாய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தாரீ சட்டமன்றத் தொகுதி (Dhari Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அம்ரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாரீ, அம்ரேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1975கோடாதியா மனுபாய் நரன்பாய்கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
1980ஜனதா கட்சி
1985
1990தனக் வாசூ பாய் கிதாரிபாய்ஜனதா தளம்
1995கோடாதியா மனுபாய் நாரன்பாய்இந்திய தேசிய காங்கிரசு
1998பாலுபாய் தந்திபாரதிய ஜனதா கட்சி
2002பாலுபாய் சிவராச்பாய் தந்தி
2007புவ மன்சுக்பாய் பஞ்சாபாய்
2017ஜே வி ககாதியாஇந்திய தேசிய காங்கிரசு
2022ககாதியா செய்சுக்பாய் வல்லபாய் (ககாதியா சே.வ.)[4]பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:தாரீ[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ககாதியா செய்சுக்பாய் வல்லபாய் (ககாதியா சே.வ.) 46466 39
ஆஆக சதாசியா காந்திபாய் சம்புபாய் 37749 31.69
வாக்கு வித்தியாசம் 8717
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details,Dhari". chanakyya.com. Retrieved 2026-04-07.
  3. "List of all MLA from Dhari Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-21.
  4. "2022 Assembly Election Result - Dhari Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-22.
  5. "2022 Assembly Election Result - Dhari Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரீ_சட்டமன்றத்_தொகுதி&oldid=4522265" இலிருந்து மீள்விக்கப்பட்டது