உள்ளடக்கத்துக்குச் செல்

தாரா (சிரியா)

ஆள்கூறுகள்: 32°37′31″N 36°6′22″E / 32.62528°N 36.10611°E / 32.62528; 36.10611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரா
دَرْعَا
நகரம்
2008ல் தாரா நகரம்
2008ல் தாரா நகரம்
தாரா is located in சிரியா
தாரா
தாரா
ஆள்கூறுகள்: 32°37′N 36°6′E / 32.617°N 36.100°E / 32.617; 36.100
Grid position253/224
நாடுசிரியா
ஆளுநரகம்தாரா
மாவட்டம்தாரா
வருவாய் வட்டம்தாரா
கட்டுப்பாடு சாம் விடுதலை அமைப்பு
அரசு
 • ஆளுநர்ஆசாத் யாசித் அல்-தௌக்கன்[1]
ஏற்றம்
435 m (1,427 ft)
மக்கள்தொகை
 (2004)[2]
 • மொத்தம்97,969
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்)
இடக் குறியீடு15
புவிசார் குறியீடுC5993
இணையதளம்http://www.esyria.sy/edaraa/
Map


சிரியாவின் தாரா ஆளுநரகத்தில் தாரா நகரத்தின் அமைவிடம்
சிரிய உள்நாட்டுப் போரின் போது அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள், ஆண்டு 2013

தாரா (Daraa), சிரியா நாட்டின் தாரா ஆளுநரகம், தாரா மாவட்டம் மற்றும் தாரா வருவாய் வட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். இது சிரியாவின் தென்மேற்கில், சிரியா-ஜோர்டான் எல்லையிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான டமாஸ்கசுகிற்கு தெற்கே 113 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தாரா நகரத்தின் மக்கள் தொகை 97,969 ஆகும். [2]இதன் மக்கள் தொகையில் சன்னி இசுலாம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[3]சிரியாவின் பரிணாம வளர்ச்சியில் தாரா நகரம் தொட்டிலாக விளங்கியது. [4]சிரிய அதிபராக இருந்த பசார் அல்-அசத் அரசை விமர்சனம் செய்து சுவரோவியம் வரைந்த 15 சிறுவர்களை காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.[5]

சிரியா உள்நாட்டுப் போர்

[தொகு]

நவம்பர் மற்றும் டிசம்பர் 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற குறுகிய கால சிரிய உள்நாட்டுப் போரில் அல்-சாம் விடுதலை அமைப்பினர் 6 டிசம்பர் 2024 அன்று தாரா நகரத்தைக் கைப்பற்றினர். [6][7]

தட்பவெப்பம்

[தொகு]

தாரா நகரம் கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டது..

தட்பவெப்ப நிலைத் தகவல், தாரா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 13.3
(55.9)
14.7
(58.5)
18.0
(64.4)
23.6
(74.5)
28.5
(83.3)
31.3
(88.3)
32.6
(90.7)
32.6
(90.7)
31.3
(88.3)
27.8
(82)
21.0
(69.8)
15.2
(59.4)
24.16
(75.49)
தினசரி சராசரி °C (°F) 8.3
(46.9)
9.4
(48.9)
12.0
(53.6)
16.5
(61.7)
20.5
(68.9)
23.6
(74.5)
25.5
(77.9)
25.6
(78.1)
23.9
(75)
20.3
(68.5)
14.4
(57.9)
9.9
(49.8)
17.49
(63.49)
தாழ் சராசரி °C (°F) 3.2
(37.8)
4.0
(39.2)
6.0
(42.8)
9.3
(48.7)
12.5
(54.5)
15.8
(60.4)
18.3
(64.9)
18.6
(65.5)
16.5
(61.7)
12.8
(55)
7.8
(46)
4.6
(40.3)
10.78
(51.41)
பொழிவு mm (inches) 60.9
(2.398)
49.4
(1.945)
42.3
(1.665)
15.2
(0.598)
3.4
(0.134)
1.0
(0.039)
0.0
(0)
0.0
(0)
0.4
(0.016)
9.4
(0.37)
22.9
(0.902)
45.9
(1.807)
250.8
(9.874)
சராசரி பொழிவு நாட்கள் 10 11 7 4 1 0 0 0 0 2 5 8 48
ஆதாரம்: World Meteorological Organization

மேற்கோள்கள்

[தொகு]
  1. "الرئيس الأسد يصدر مَراسيم بتعيين محافظين جدد لخمس محافظات" [President Al-Assad issues decrees appointing new governors for five governorates]. SANA. 17 October 2024. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  2. 2.0 2.1 General Census of Population and Housing 2004 பரணிடப்பட்டது 2012-07-23 at Archive.today. Syria Central Bureau of Statistics (CBS). Daraa Governorate. (in அரபு மொழி)
  3. Sterling, Joe. Daraa: The spark that lit the Syrian flame. CNN. 2012-03-01.
  4. "Three years later, south Syria's Daraa province locked in stalemate". Syria Direct. பார்க்கப்பட்ட நாள் 2016-02-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Syria: How it all began". GlobalPost. பார்க்கப்பட்ட நாள் 2016-02-17.
  6. Syrian rebels announce capturing southern city of Daraa
  7. Syrian Rebels Capture 4th City Of Daraa As Challenges Mount For Assad Regime Amid Escalating Conflict

உசாத்துணை

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_(சிரியா)&oldid=4166318" இலிருந்து மீள்விக்கப்பட்டது