உள்ளடக்கத்துக்குச் செல்

தாரா பண்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரா பண்டாரி
Tara Bhandari
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
28 சூலை 1998 - 30 நவம்பர் 1998
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
1990 - 1998
தொகுதிசிரோகி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சனவரி 1945 (1945-01-21) (அகவை 81)
சிரோகி, இராசத்தான், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்5

தாரா பண்டாரி (Tara Bhandari) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] 1945ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று சிரோகி நகரத்தில் இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக அரசியலில் இயங்கினார்.[2][3] இராசத்தான் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக சிறிது காலம் பணியாற்றினார். இராசத்தான் சட்டமன்றத்தில் துணை சபாநாயகர் பதவியை வகித்த முதல் பெண் இவர்தான். சிரோகி தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு இரண்டு முறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MLA Tara Bhandari (MLA)". Rajasthan Link (in English). Retrieved 2025-03-24.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Rediff On The NeT: Tara Bhandari elected Rajasthan's deputy speaker as Opposition walks out
  3. Dy.Speakers Photo Gallery
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_பண்டாரி&oldid=4387815" இலிருந்து மீள்விக்கப்பட்டது