தாரா செரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாரா செரியன் Tara Cherian ( 1913 மே - 2000 நவம்பர் 7) என்பவர் இந்திய சமூக செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1] மேலும் இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் நாட்டிலேயே முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர்.   1967 ஆம் ஆண்டில் இந்திய அரசு வருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கியது.[2]

துவக்ககால வாழ்கை[தொகு]

இவர் 1013 இல் பிறந்தார் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த அவர், ‘கில்ட் ஆஃப் சர்வீஸ்’ நிறுவனத்தில் இணைந்து வேலை பார்த்தார்.

மேயராக[தொகு]

இவரது கணவர் செரியனைப் போன்று 1957 இல் இவர் சென்னை மாநகராட்சியின் மேயராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில்தான் சென்னையில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 "Former Mayor of Chennai dead" (8 November 2000). பார்த்த நாள் 18 September 2015.
  2. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). பார்த்த நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_செரியன்&oldid=2703757" இருந்து மீள்விக்கப்பட்டது