தாரா சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாரா சர்மா
Tara Sharma at art exhibition 'Passages'.jpg
கலைக் கண்காட்சியில் தாரா சர்மா
பிறப்பு11 சனவரி 1977 (1977-01-11) (அகவை 43)
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
பணிநடிகர், அழகுப் பதுமை, நிகழ்ச்சித் தொகுப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002 - தற்போது வரை
பெற்றோர்பிரதாப் சர்மா
வாழ்க்கைத்
துணை
ரூபக் சலுஜா
பிள்ளைகள்இரண்டு

தாரா சர்மா (பிறப்பு: சனவரி 11, 1977) பிரித்தானியத் திரைப்பட நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.[1] இவர் ’தாரா சர்மா ஷோ’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி கலர்ஸ், நிக்கலோடியன் ஆகிய தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது.[2][3] இவர் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாரா சர்மா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_சர்மா&oldid=2486154" இருந்து மீள்விக்கப்பட்டது