தாராபுரம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தாராபுரம் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 101 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| மக்களவைத் தொகுதி | ஈரோடு |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 2,58,547[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தி.மு.க. |
| கூட்டணி | ம.மு.கூ. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (Dharapuram Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]தாராபுரம் வட்டம்[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | அ. சேனாபதி கவுண்டர் | சுயேச்சை | 17,085 | 39.72 | நடராஜ கவுண்டர் | காங்கிரசு | 13,683 | 31.81 |
| 1957 | அ. சேனாபதி கவுண்டர் | காங்கிரசு | 26,164 | 47.13 | பி. எஸ். கோவிந்தசாமி கவுண்டர் | சுயேச்சை | 25,555 | 46.03 |
| 1962 | பார்வதி அர்ச்சுனன் | காங்கிரசு | 37,842 | 57.45 | எ. ஆர். சுப்ரமணியன் | திமுக | 18,059 | 27.42 |
| 1967 | வி. ப. பழனியம்மாள் | திமுக | 42,433 | 65.00 | பி. வேலுச்சாமி | காங்கிரசு | 2,1800 | 33.39 |
| 1971 | வி. ப. பழனியம்மாள் | திமுக | 40,947 | 64.41 | வி. என். கோபால் | காங்கிரசு (ஸ்தாபன) | 21,597 | 33.97 |
| 1977 | இரா. அய்யாசாமி | அதிமுக | 18,884 | 31.67 | எ. கே. சிவலிங்கம் | காங்கிரசு | 16,202 | 27.17 |
| 1980 | அ. பெரியசாமி | அதிமுக | 43,319 | 56.05 | வி. பி. பழனியம்மாள் | திமுக | 32,887 | 42.55 |
| 1984 | அ. பெரியசாமி | அதிமுக | 51,919 | 59.09 | ஆர். அய்யாசாமி | திமுக | 35,951 | 40.91 |
| 1989 | த. சாந்தகுமாரி | திமுக | 34,069 | 33.69 | எ. பெரியசாமி | அதிமுக (ஜெ) | 32,633 | 32.27 |
| 1991 | பி. ஈசுவரமூர்த்தி | அதிமுக | 66,490 | 65.49 | டி. சாந்தகுமாரி | திமுக | 28,545 | 28.11 |
| 1996 | ஆர். சரஸ்வதி | திமுக | 62,027 | 55.49 | பி. ஈசுவரமூர்த்தி | அதிமுக | 38,989 | 34.88 |
| 2001 | வி. சிவகாமி | பாமக | 56,835 | 50.49 | ஆர். சரசுவதி | திமுக | 34,683 | 30.81 |
| 2006 | பி. பார்வதி | திமுக | 55,312 | --- | எம். இரங்கநாயகி | அதிமுக | 50,600 | --- |
| 2011 | கு. பொன்னுசாமி | அதிமுக | 83,856 | ஜெயந்தி | திமுக | 68,831 | ||
| 2016 | வீ. செ. காளிமுத்து | காங்கிரசு | 83,538 | --- | கே. பொன்னுசாமி | அதிமுக | 73,521 | --- |
| 2021 | என். கயல்விழி செல்வராஜ் | திமுக | 89,834 | --- | எல். முருகன் | பாஜக | 88,361 | --- |
- 1977இல் திமுகவின் டி. ஜே. இராஜேந்திரன் 14,187 (23.79%) & ஜனதாவின் எ. முனியப்பன் 5976 (10.02%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் கே. கற்பகவல்லி செல்வி 27,517 (27.21%)வாக்குகள் பெற்றார்.
- 1996இல் மதிமுகவின் கே. மாயவன் 8,182 (7.32%)வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் டி. சாந்தகுமாரி 15,845 (14.08%)வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் கே. என். கே. ஜோதிபாண்டியன் 11,288 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | என். கயல்விழி செல்வராஜ் | 89,986 | 46.85% | ||
| பா.ஜ.க | லோ. முருகன் | 88,593 | 46.12% | 41.88% | |
| நாதக | கே. ரஞ்சிதா | 6,753 | 3.52% | 2.78% | |
| மநீம | எ. சார்லி | 2,130 | 1.11% | ||
| நோட்டா | நோட்டா | 1,903 | 0.99% | -0.59% | |
| அ.ம.மு.க. | சி. காலாராணி | 1,172 | 0.61% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,393 | 0.73% | -4.75% | ||
| பதிவான வாக்குகள் | 192,088 | 74.30% | -2.54% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 514 | 0.27% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 258,547 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 1.17% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வீ. செ. காளிமுத்து | 83,538 | 45.67% | ||
| அ.இ.அ.தி.மு.க. | கு. பொன்னுசாமி | 73,521 | 40.19% | -11.49% | |
| பா.ஜ.க | எம். சண்முகம் | 7,753 | 4.24% | 2.17% | |
| மதிமுக | நாகை திருவள்ளுவன் | 7,029 | 3.84% | ||
| நோட்டா | நோட்டா | 2,883 | 1.58% | ||
| கொ.ம.தே.க. | கே. பழனியம்மாள் | 1,662 | 0.91% | ||
| பாமக | கே. மாதவன் | 1,515 | 0.83% | ||
| நாதக | ஆர். பிச்சைமுத்து | 1,350 | 0.74% | ||
| சுயேச்சை | எம். வணிதா | 849 | 0.46% | ||
| சுயேச்சை | வி. பழனிசாமி | 835 | 0.46% | ||
| பசக | வி. செல்வராஜ் | 681 | 0.37% | -0.48% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,017 | 5.48% | -3.78% | ||
| பதிவான வாக்குகள் | 182,911 | 76.83% | -2.26% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 238,070 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -6.01% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கு. பொன்னுசாமி | 83,856 | 51.68% | 10.83% | |
| தி.மு.க. | ஆர். ஜெயந்தி | 68,831 | 42.42% | -2.23% | |
| பா.ஜ.க | பி. கருணாகரன் | 3,353 | 2.07% | 0.49% | |
| சுயேச்சை | ஆர். ராஜேசு | 2,882 | 1.78% | ||
| பசக | எசு. ஆறுமுகம் | 1,378 | 0.85% | -0.31% | |
| சுயேச்சை | எ. சுந்தராசு | 1,159 | 0.71% | ||
| சுயேச்சை | டி. துரைசாமி | 789 | 0.49% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,025 | 9.26% | 5.46% | ||
| பதிவான வாக்குகள் | 205,145 | 79.09% | 7.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 162,248 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 7.03% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | பெ. பிரபாவதி | 55,312 | 44.65% | 13.84% | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். இரங்கநாயகி | 50,600 | 40.85% | ||
| தேமுதிக | கெ. என். கே. ஜோதிபாண்டியன் | 11,288 | 9.11% | ||
| பா.ஜ.க | இ. சாந்தி | 1,949 | 1.57% | ||
| சுயேச்சை | பி. பொன்னுசாமி | 1,538 | 1.24% | ||
| பசக | சி. ஜெயா | 1,435 | 1.16% | ||
| சுயேச்சை | டி. நாச்சிமுத்து | 917 | 0.74% | ||
| சுயேச்சை | எம். குழந்தைவேலு | 832 | 0.67% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,712 | 3.80% | -15.88% | ||
| பதிவான வாக்குகள் | 123,871 | 71.38% | 10.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 173,547 | ||||
| பாமக இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -5.84% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | வி. சிவகாமி | 56,835 | 50.49% | ||
| தி.மு.க. | ஆர். சரசுவதி | 34,683 | 30.81% | -24.68% | |
| மதிமுக | டி. சாந்தகுமாரி | 15,845 | 14.08% | 6.76% | |
| சுயேச்சை | ஆர். ஈசுவரவேல் | 5,201 | 4.62% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,152 | 19.68% | -0.93% | ||
| பதிவான வாக்குகள் | 112,564 | 60.68% | -11.30% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 185,498 | ||||
| தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | -5.00% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆர். சரஸ்வதி | 62,027 | 55.49% | 27.38% | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. ஈசுவரமூர்த்தி | 38,989 | 34.88% | -30.61% | |
| மதிமுக | கே. மாயவன் | 8,182 | 7.32% | ||
| பா.ஜ.க | கே. பி. வெள்ளியங்கிரி | 1,368 | 1.22% | -1.89% | |
| பாமக | கே. வின்செண்ட் | 583 | 0.52% | ||
| சுயேச்சை | எ. சுப்பிரமணியன் | 310 | 0.28% | ||
| சுயேச்சை | கே. மாரியப்பன் | 204 | 0.18% | ||
| சுயேச்சை | பி. ராஜேந்திரன் | 109 | 0.10% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,038 | 20.61% | -16.76% | ||
| பதிவான வாக்குகள் | 111,772 | 71.98% | 6.79% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 164,190 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -9.99% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. ஈசுவரமூர்த்தி | 66,490 | 65.49% | 33.22% | |
| தி.மு.க. | டி. சாந்தகுமாரி | 28,545 | 28.11% | -5.58% | |
| பா.ஜ.க | இ. கே. இளங்காநிதி | 3,166 | 3.12% | ||
| பாமக | எம். சி. அன்புச்செல்வன் | 2,359 | 2.32% | ||
| ஜனதா கட்சி | எம். பழனியப்பன் | 375 | 0.37% | ||
| தமம | எ. சுப்பிரமணியன் | 318 | 0.31% | ||
| சுயேச்சை | டி. பி. எசு. ஆறுமுகம் | 223 | 0.22% | ||
| சுயேச்சை | ஜி. நாகராஜன் | 54 | 0.05% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 37,945 | 37.37% | 35.95% | ||
| பதிவான வாக்குகள் | 101,530 | 65.20% | -6.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 162,002 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 31.80% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | த. சாந்தகுமாரி | 34,069 | 33.69% | -7.22% | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. பழனிசாமி | 32,633 | 32.27% | -26.82% | |
| காங்கிரசு | கே. கற்பவவள்ளி செல்வி | 27,517 | 27.21% | ||
| சுயேச்சை | கே. துர்க்கைவேல் கிருஷ்ணா | 5,075 | 5.02% | ||
| சுயேச்சை | எசு. வேதநாயகம் | 666 | 0.66% | ||
| சுயேச்சை | எசு. கோபால் | 576 | 0.57% | ||
| சுயேச்சை | எ. கே. பாலகிருஷ்ணன் | 301 | 0.30% | ||
| சுயேச்சை | எச்சு. காளிமுத்து | 287 | 0.28% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,436 | 1.42% | -16.75% | ||
| பதிவான வாக்குகள் | 101,124 | 71.63% | 0.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 144,747 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -25.40% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | அ. பெரியசாமி | 51,919 | 59.09% | 3.04% | |
| தி.மு.க. | ஆர். அய்யாசாமி | 35,951 | 40.91% | -1.64% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,968 | 18.17% | 4.67% | ||
| பதிவான வாக்குகள் | 87,870 | 71.16% | 7.10% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 128,788 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 3.04% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | அ. பெரியசாமி | 43,319 | 56.05% | 24.38% | |
| தி.மு.க. | வி. பி. பழனியம்மாள் | 32,887 | 42.55% | 18.76% | |
| சுயேச்சை | கே. நாகராஜன் | 542 | 0.70% | ||
| சுயேச்சை | எ. கே. பாலகிருஷ்ணன் | 332 | 0.43% | ||
| சுயேச்சை | கே. கிருஷ்ணன் | 205 | 0.27% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,432 | 13.50% | 9.00% | ||
| பதிவான வாக்குகள் | 77,285 | 64.06% | 12.95% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 122,884 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 24.38% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. அய்யாசாமி | 18,884 | 31.67% | ||
| காங்கிரசு | ஏ. கே. சிவலிங்கம் | 16,202 | 27.17% | -6.80% | |
| தி.மு.க. | டி. ஜி. இராஜேந்திரன் | 14,187 | 23.79% | -40.61% | |
| ஜனதா கட்சி | ஏ. முனியப்பன் | 5,976 | 10.02% | ||
| சுயேச்சை | ஏ. கே. பாலகிருஷ்ணன் | 3,255 | 5.46% | ||
| சுயேச்சை | கே. நாகராஜன் | 1,123 | 1.88% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,682 | 4.50% | -25.94% | ||
| பதிவான வாக்குகள் | 59,627 | 51.11% | -15.76% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 119,032 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -32.74% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | வி. ப. பழனியம்மாள் | 40,947 | 64.41% | -0.59% | |
| காங்கிரசு | வி. என். கோபால் | 21,597 | 33.97% | 0.58% | |
| சுயேச்சை | டி. மனோகரன் | 1,031 | 1.62% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,350 | 30.44% | -1.17% | ||
| பதிவான வாக்குகள் | 63,575 | 66.87% | -7.54% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 98,869 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -0.59% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | வி. ப. பழனியம்மாள் | 42,433 | 65.00% | 37.58% | |
| காங்கிரசு | பி. வேலுசாமி | 21,800 | 33.39% | -24.06% | |
| சுயேச்சை | எசு. குருநாதன் | 1,052 | 1.61% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,633 | 31.60% | 1.57% | ||
| பதிவான வாக்குகள் | 65,285 | 74.41% | 6.27% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,991 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 7.55% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பார்வதி அர்ச்சுனன் | 37,842 | 57.45% | 10.32% | |
| திமுக | ஏ. ஆர். சுப்பிரமணியன் | 18,059 | 27.42% | ||
| பி.சோ.க. | என். லிங்கசாமி கவுண்டர் | 9,969 | 15.13% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,783 | 30.03% | 28.94% | ||
| பதிவான வாக்குகள் | 65,870 | 68.14% | 10.68% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 100,631 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 10.32% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | அ. சேனாபதி கவுண்டர் | 26,164 | 47.13% | 15.32% | |
| சுயேச்சை | பி. எசு. கோவிந்தசாமி கவுண்டர் | 25,555 | 46.03% | ||
| பி.சோ.க. | என். எல். லிங்கசாமி கவுண்டர் | 3,796 | 6.84% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 609 | 1.10% | -6.81% | ||
| பதிவான வாக்குகள் | 55,515 | 57.46% | -3.55% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 96,614 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 7.41% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | அ. சேனாபதி கவுண்டர் | 17,085 | 39.72% | ||
| காங்கிரசு | நடராஜ கவுண்டர் | 13,683 | 31.81% | 31.81% | |
| சுயேச்சை | முத்துசாமி கவுண்டர் | 7,094 | 16.49% | ||
| சோக | லிங்காசாமி கவுண்டர் | 4,124 | 9.59% | ||
| சுயேச்சை | வடிவேலு | 1,028 | 2.39% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,402 | 7.91% | |||
| பதிவான வாக்குகள் | 43,014 | 61.01% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 70,501 | ||||
| சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 1 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.