தாராபாத்திரம்
Jump to navigation
Jump to search
தாராபாத்திரம் என்பது சிவாலயங்களில் மூலவருக்கு மேல் தொங்கவிடப்படுகின்ற குடம் போன்ற பாத்திரமாகும். இப்பாத்திரம் குவிந்த அடிப்பாகமுடையது. இதில் தண்ணீர் அல்லது பால் நிரப்பி மூலவரான சிவலிங்கத்தின் மீது சிறிய துளிகளாக விழும் படி செய்யப்படுகிறது. இவ்வாறான அபிசேகத்திற்கு தாராபிஷேகம் என்று பெயர். [1]
அக்னி நட்சத்திர காலங்களில் இவ்வபிசேகம் சிவாலயங்களில் இரவும் பகலும் தொடர்ந்து செய்யப்பெறுகிறது.[2]