உள்ளடக்கத்துக்குச் செல்

தாராநகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராநகர் சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 20
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்சூரூ
மக்களவைத் தொகுதிசுரு
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
நரேந்திர புதானியா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தாராநகர் சட்டமன்றத் தொகுதி (Taranagar Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சூரூ மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாராநகர், சுரு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1977 மணி ராம் ஜனதா கட்சி
1980 சந்தன் மால் பைத் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 செய் நாராயண் ஜனதா கட்சி
1990 சந்திர மால் பைத் இந்திய தேசிய காங்கிரசு
1993 சந்தன்மால் வேத்
1998
2003 சந்திர சேகர் பைத்
2008 இராசேந்திர ரத்தோர் பாரதிய ஜனதா கட்சி
2013 செய் நாராயண் பூனியா
2018 நரேந்திர புதானியா இந்திய தேசிய காங்கிரசு
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நரேந்திர பூடானியா 108236 49.52
பா.ஜ.க இராசேந்திர ரத்தோர் 97891 44.78
வாக்கு வித்தியாசம் 10345
பதிவான வாக்குகள் 218591
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Taranagar". chanakyya.com. Retrieved 2025-09-14.
  2. "Taranagar Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-14.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 20 - Taranagar (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-14.