உள்ளடக்கத்துக்குச் செல்

தாராசந்து பாகோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராசந்து பாகோரா
Tarachand Bhagora
உறுப்பினர்: 11ஆவது மக்களவை, 13ஆவது மக்களவை, 15ஆவது மக்களவை
தொகுதிபன்சுவாரா மக்களவைத் தொகுதி, இராசத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1954 (1954-01-01) (அகவை 72)
இரத்தன்புரா, துங்கர்பூர் மாவட்டம், இராசத்தான்
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரசு
15 ஆகத்து, 2012
மூலம்:

தாராசந்து பாகோரா (Tarachand Bhagora) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசத்தான் மாநிலத்தின் துங்கர்பூர் மாவட்டத்திலுள்ள இரத்தன்பூர் நகரத்தில் 1954ஆம் ஆண்டு சனவரி மாதம் 1ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அரசியலில் ஈடுபட்டார். இராசத்தானின் பன்சுவாரா மக்களவைத் தொகுதியில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு 1996, 1999, 2009ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் முறையே 11,13,15-ஆவது மக்களவைகளில் உறுப்பினராக ஆனார். இவரது தொகுதியான பன்சுவாரா, இராசத்தான் மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள முக்கியமான பழங்குடியினர் பெரும்பான்மை கொண்ட பகுதியாகும். எனவே, பழங்குடியின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் பிராந்திய வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் இவரது அரசியல் பணியில் முக்கியத்துவம் பெற்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Winnability factor pushes Bhagora back, Malviya in". The Hindustan Times. 1 April 2014. Archived from the original on 2 April 2014. Retrieved 3 September 2014.
  2. ↑ "Can BJP keep momentum in Banswara?". The Times of India. 14 March 2014. Retrieved 3 September 2014.
  3. ↑ "Former MP flays Cong-BJP alliance". The Times of India. 13 December 2020. Retrieved 26 December 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசந்து_பாகோரா&oldid=4631747" இலிருந்து மீள்விக்கப்பட்டது