தாரம் தேவ் சோலங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தராம் தேவ் சோலங்கி (மார்ச் 20, 1950) பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், தில்லி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் 1993, 2003, 2008 மற்றும் 2013 ஆண்டுகளில் பாலம் தொகுதிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரம்_தேவ்_சோலங்கி&oldid=2720124" இருந்து மீள்விக்கப்பட்டது