தாரமங்கலம் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாரமங்கலம் தொகுதி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தின் வருவாய் தொகுதி ஆகும். [1] இந்த வருவாய் தொகுதி 17 பஞ்சாயத்து கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அவை [2]

 1. அழகுசமுத்திரம்
 2. அரூர்பட்டி
 3. எடப்பாடி
 4. குறுக்குப்பட்டி
 5. பனிக்கனூர்
 6. செலவடை
 7. அமரகுந்தி
 8. தேசவிளக்கு
 9. இலவம்பட்டி
 10. மல்லிக்குட்டை
 11. பாப்பாம்பாடி
 12. T.கோணகாபாடி
 13. அரியம்பட்டி
 14. தொட்டம்பட்டி
 15. கருக்கல்வாடை
 16. மணத்தாள்
 17. ராமிரெட்டிப்பட்டி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரமங்கலம்_தொகுதி&oldid=2723049" இருந்து மீள்விக்கப்பட்டது