தாய் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாய் இலங்கை கொழும்பிலிருந்து வெளிவரும் கிறிஸ்தவ சமய மாதாந்த இதழாகும். இதன் பிரதான ஆசிரியர் அருட்பணி ஆனந்தன் பெர்னாந்தோ. ஆசிரியர் அருட்பணி அருளானந்தம் உதயதாஸ். கிறிஸ்தவ சமய கோட்பாடுகள் பற்றியும், கிறிஸ்தவ சமயம் பற்றியும் இவ்விதழ் தெளிவாக எடுத்துக் காட்டிவருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_(சிற்றிதழ்)&oldid=1991182" இலிருந்து மீள்விக்கப்பட்டது