தாய் மாமன் (திரைப்படம்)
Appearance
தாய் மாமன் | |
---|---|
இயக்கம் | குருதனபால் |
தயாரிப்பு | எம். ஜி. சேகர் |
கதை | அனு மோகன் (மூலக்கதை) |
திரைக்கதை | குருதனபால் (கதை, திரைக்கதை, வசனம்) |
இசை | தேவா |
நடிப்பு | சத்யராஜ் மீனா விஜயகுமார் வடிவுக்கரசி விஜயசந்திரிகா சண்முகசுந்தரம் கவுண்டமணி செந்தில் மணிவண்ணன் மனோபாலா அல்வா வாசு திருப்பூர் ராமசாமி |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய் மாமன் (Thai Maaman) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை குருதனபால் இயக்கியிருந்தார்.[1]
நடிகர்கள்
[தொகு]- சத்யராஜ் - இராசப்பன்
- மீனா - மீனாவாக
- கவுண்டமணி- இராசப்பனின் மாமா
- விஜயகுமார் - மீனாவின் அப்பா வேலுசாமி
- மணிவண்ணன் - பரமசிவன்
- வடிவுக்கரசி - இராசப்பனின் அம்மா
- தளபதி தினேஷ் - மது கிடங்கு உரிமையாளர்
- செந்தில்
- பொன்னம்பலம்
- விச்சு விசுவநாத்
- எம். என். நம்பியார் - தமிழக முதல்வராக (அறிவுடை நம்பி)
- மனோபாலா - விருந்தினர் தோற்றம்
- சீதா (மலையாள நடிகை)- இராசப்பன் சகோதரி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். பாடல் வரிகளை வைரமுத்துவும், காளிதாசனும் இயற்றினர்.[2][3]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "ஆழ சமுத்திரம்" | பி. ஜெயச்சந்திரன் | வைரமுத்து | 03:36 |
2 | "அம்மன் கோவில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 04:59 | |
3 | "எங்க குலசாமி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 04:43 | |
4 | "கேட்டாளே ஒரு கேள்வி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:54 | |
5 | "கொங்கு நாட்டுக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | காளிதாசன் | 05:09 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Praveen (2021-07-21). "மணிவண்ணன் இயக்கத்தில் ஒரே நாளில் வெளிவந்த 2 சத்யராஜ் படங்கள்.. இரண்டுமே 100 நாட்களை தாண்டி சாதனை!". Cinemapettai (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
- ↑ "Thaai Maaman (Original Motion Picture Soundtrack) - EP by Deva". iTunes. 16 September 1994.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1994 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- மீனா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- மனோபாலா நடித்த திரைப்படங்கள்