தாய் மகளுக்கு கட்டிய தாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாய் மகளுக்கு கட்டிய தாலி
இயக்குனர் ஆர். ஆர். சந்திரன்
தயாரிப்பாளர் ஆர். ஆர். சந்திரன்
கல்பனா கலா மந்திர்
கதை சி. என். அண்ணாதுரை
நடிப்பு எம். ஜி. ராமச்சந்திரன்
சக்கரபாணி
தேவர்
ஆர். பாலசுப்பிரமணியம்
தங்கவேலு
ஜமுனா
ராஜசுலோச்சனா
பி. கண்ணாம்பா
இசையமைப்பு டி. ஆர். பாப்பா
வெளியீடு திசம்பர் 31, 1959
கால நீளம் .
நீளம் 16375 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ஆர். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]