தாய் சேய் பாதுகாப்பு திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அளவில் கர்ப்பிணி தய்மார்களுக்காக பல திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் தாய் சேய் பாதுகாப்பு திட்டம் (JANANI SHISHU SURAKSHA KARYAKRAM) ஆகும். இது ஒரு தேசிய முனைப்பு முயற்சி எனப்படுகிறது. இந்த முனைப்பின் கீழ் அரசு மருத்துவமனையில் பல மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு[தொகு]

  • இலவச செலவில்லாத பிரசவம்.
  • இலவச அறுவை சிகிச்சை.
  • இலவச மருந்து, நுகர்பொருட்கள்.
  • இலவச இரத்தம், சிறுநீர், அல்ட்ரா சொனாக்ராப்பி மற்றும் பிற சோதனைகள்.
  • இரத்தம் இலவசமாக அளித்தல்.
  • இலவச உணவு (10 நாட்கள்)

குழந்தைகளுக்கு (30 நாட்கள்)[தொகு]

  • இலவச மருந்துகள்
  • இலவச பரிசோதனைகள்,இரத்தம் வழங்கல்.
  • இலவச பேருந்து வசதிகள்
  • இலவச சிகிச்சை

பார்வை நூல்[தொகு]

கர்ப்பிணி தய்மார்களுக்கான கையேடு,தாய் சேய் நலப்பிரிவு,மாநில நலவாழ்வு சங்கம்,தமிழ் நாடு.