உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்வீட்டு சீதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய் வீட்டு சீதனம்
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஎம். எஸ். காசிவிஸ்வநாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 3, 1975
நீளம்4331 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாய் வீட்டு சீதனம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-170. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்வீட்டு_சீதனம்&oldid=4116688" இலிருந்து மீள்விக்கப்பட்டது