தாய்லாந்தின் புத்தாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாய் புத்தாண்டு
Songkran in Wat Kungthapao 03.jpg
பாரம்பரிய வழியில் மூத்தோரோடு புத்தாண்டு கொண்டாட்டம்
கடைபிடிப்போர்தாய்லாந்து
வகைபண்டிகை
முக்கியத்துவம்தாய் புத்தாண்டு,
தொடக்கம்13 ஏப்ரல்
முடிவு15 ஏப்ரல்
நாள்13 ஏப்ரல்
தொடர்புடையனதமிழ்ப் புத்தாண்டு, கம்போடியப் புத்தாண்டு

சோங்க்ரான் விழாவானது (தாய்: สงกรานต์, உச்சரிப்பு [sǒŋ.krāːn], listenதாய்லாந்தில் ஏப்ரல் 13 - 15 தேதிகளுக்கு இடையில் கொண்டாடப்படும் பாரம்பரிய புத்தாண்டு தினமாகும்.

"சோங்க்ரான்" வார்த்தை சமசுகிருத சொல் saṃkrānti (தேவநாகரி:संक्रांति),[1] ல் இருந்து வருகிறது. இவ்வார்த்தை "மாற்றம்" என பொருள்கொள்ளப்படுகிறது. இது பௌத்த/ இந்து சூரிய நாட்காட்டிகளின் புத்தாண்டு தினமான சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் தினத்திலேயே வருகிறது[2]

References[தொகு]

  1. Saṃkrānti, Monier Williams Sanskrit-English Dictionary
  2. "The magic and traditions of Thai New Year (Songkran)".