தாய்பெய் வேதியியல் சங்கம்
中國化學會 | |
முன்னோர் | சீன வேதியியல் சங்கம், பீகிங் |
---|---|
உருவாக்கம் | நாங்கிங், 1931 ஆகத்து 4 தைவானில் 1950 |
தலைமையகம் | தாய்பெய், தைவான். |
ஆட்சி மொழி | சீன மாண்டரின் |
வலைத்தளம் | chemistry.org.tw |
தாய்பெய் வேதியியல் சங்கம் (Chemical Society Located in Taipei) என்பது வேதியியலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைவானிய அறிவு சார்ந்த ஓர் அமைப்பாகும்[1]. 1932 ஆம் ஆண்டு நாஞ்சிங்கில் நிறுவப்பட்ட சீன வேதியியல் சங்கத்தின் வேர்களைக் கண்டறிந்து 1950 ஆம் ஆண்டில் தைவானில் இந்த சங்கம் மீண்டும் நிறுவப்பட்டது[2]. அரசியல் காரணங்களுக்காக இந்த அமைப்பின் ஆங்கிலப் பெயர் தாய்பெய் வேதியியல் சங்கம் எனப் பெயர் மாற்றம் என மாற்றப்பட்டது, இருப்பினும் இது சீன மொழியில் சீன வேதியியல் சங்கம் (中國 化學 會) என்ற பெயரை வைத்திருக்கிறது.
வெளியீடுகள்[தொகு]
சி.எசு.எல்.டி மற்றும் விலே இரண்டும் சீன வேதியியல் சங்கத்தின் மாதாந்திர பத்திரிகை ஒன்றை வெளியிடுகிறது[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Official website of Chemical Society Located in Taipei (Chinese)". 25 ஜனவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Chien-Hong Cheng; Ling-Kang Liu; Biing-jiun Uang (2011). "The Chemical Society Located in Taipei". Chemistry: An Asian Journal 6 (11): 2852–2855. doi:10.1002/asia.201100659.
- ↑ "Journal of the Chinese Chemical Society". doi:10.1002/(ISSN)2192-6549. 11 January 2014 அன்று பார்க்கப்பட்டது.