உள்ளடக்கத்துக்குச் செல்

தாயே நீயே துணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாயே நீயே துணை
அட்டைப் படம்
இயக்கம்பி. ஆர். சோமசுந்தர்
தயாரிப்புஇராமகிருஷ்ணன்
பி. ஆர். சோமசுந்தர்
டி. எஸ். ராகவேந்திரா
இசைஇரவீந்திரன்
நடிப்புகார்த்திக்
கே. ஆர். விஜயா
பாண்டியன்
எஸ். எஸ். சந்திரன்
ஜெய்கணேஷ்
செந்தில்
கலையகம்புவனேசுவரி கலாமந்திர்
வெளியீடு14 ஏப்ரல் 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயே நீயே துணை (Thaye Neeye Thunai) என்பது 1987 இல் பி. ஆர். சோமசுந்தர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், கே. ஆர். விஜயா நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இரவீந்திரன் இசையமைத்திருந்தார். [1]

பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
ஸ்ரீ புவனேஸ்வரி கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ்.சித்ரா வாலி
வாமா தேவி பி.சுசீலா திருப்பத்தூரான்
குக்கு குயிலே எஸ்பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் சிதம்பரநாதன்
செல்லக்கிளியே சித்ரா பொன்னருவி
ஆயிரம் கண்கள் வாணி ஜெய்ராம், சித்ரா முத்துலிங்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thaaye Neeye Thunai Tamil Film LP VInyl Record".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயே_நீயே_துணை&oldid=3836969" இலிருந்து மீள்விக்கப்பட்டது