தாயும் மகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாயும் மகளும்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர்
கதைசாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர்
திரைக்கதை(வசனம்) தியாகன்
இசைபி. எஸ். திவாகர்
நடிப்புஎஸ். ஏ. அசோகன்
ஆதித்தன்
கே. ஆர். விஜயா
எஸ். வி. சுப்பையா
சரோஜாதேவி
கலையகம்தண்டாயுதபாணி பிலிம்ஸ்
வெளியீடு28 மே 1965 (1965-05-28)(இந்தியா)
ஓட்டம்166 நிமி. (4570 மீ)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயும் மகளும் 1965-ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில்[1] எஸ். ஏ. அசோகன், ஆதித்தன், வி. கே. ராமசாமி, தாய் நாகேஷ், டி. ஆர். நடராஜன், சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ் வி. ராமதாஸ், கே. ஆர். விஜயா, எம். வி. ராஜம்மா, மனோரமா, எஸ். ராஜாமணி, பேபி கௌசல்யா, (சசிகலா)-மாலா, மாஸ்டர் ராமசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[2]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பி. எஸ். திவாகர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். டி. எம். சௌந்தரராஜன், ஆதம் ஷா, கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடகர்/கள்
1 தாயும் மகளும் கோவிலிலே கே. ஜே. யேசுதாஸ், டி. எம். சௌந்தரராஜன் & எல். ஆர். ஈஸ்வரி
2 வெட்டட்டா தட்டட்டா எல். ஆர். ஈஸ்வரி & ஆதம் ஷா
3 தங்கச்சி பெண்ணே செல்லம்மா குழுவினருடன் பி. சுசீலா
4 சித்திரையில் நிலவெடுத்து டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
5 கையிலே ஒரு டை, காலிலே ஒரு டை எல். ஆர். ஈஸ்வரி & கே. ஜே. யேசுதாஸ்
6 காற்றுள்ள போதே தூத்திக்கொள்ள வேணும் டி. எம். சௌந்தரராஜன், கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி & குழுவினர்
7 வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா டி. எம். சௌந்தரராஜன் & எல். ஆர். ஈஸ்வரி

உசாத்துணை[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/56Bbr. 
  2. 2.0 2.1 கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 201 - 202. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயும்_மகளும்&oldid=3033585" இருந்து மீள்விக்கப்பட்டது