தாயின் மேல் ஆணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாயின் மேல் ஆணை
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புதீரந்தாஸ் குப்தா
மெட்ராஸ் சினி லேப்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புஆனந்தன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஆகத்து 26, 1966
ஓட்டம்.
நீளம்4309 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயின் மேல் ஆணை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்தன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு டி. ஜி. லிங்கப்பா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் மருதகாசியும் வாலியும் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயின்_மேல்_ஆணை&oldid=3862711" இலிருந்து மீள்விக்கப்பட்டது