தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tambaram - Tirunelveli Antyodaya Express
கண்ணோட்டம்
வகைஅந்த்யோதயா விரைவுவண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில்
முதல் சேவைசூன் 9, 2018; 5 ஆண்டுகள் முன்னர் (2018-06-09)
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்தாம்பரம் (TBM)
இடைநிறுத்தங்கள்12
முடிவுதிருநெல்வேலி சந்திப்பு (TEN)
ஓடும் தூரம்690.3 km (428.9 mi)
சராசரி பயண நேரம்15:00hrs/16:15hrs
சேவைகளின் காலஅளவுதினசரி
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)இரண்டாம் அமர்வு இருக்கை : 16, பொது/பதிவுசெய்யப்படாத பெட்டி: 2
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்இல்லை
காணும் வசதிகள்பெரிய சாளரம்
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு2
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)

தாம்பரம் - திருநெல்வேலி  அந்த்யோதயா விரைவுவண்டி ஓர் அதிவிரைவு  வண்டி ஆகும். இது தாம்பரம் மற்றும் திருநெல்வேலி நகரினை இணைக்கிறது. இது தினசரி வண்டியாக  இயக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது,  இதன் தொடருந்து எண்கள் 16191/16192 ஆகும்.[1][2][3][4][5]

துவக்கம்[தொகு]

இந்த தொடருந்து 9 சூன் 2018-ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பிலிருந்தும், 10 சூன் 2018-ஆம் தேதி தாம்பரத்திலிருந்தும் இயக்கப்படுகிறது.[6]

பயணிகள் பெட்டிகளின் அமைப்பு[தொகு]

இந்த வண்டி 16 எண்ணிக்கையில் இரண்டாம் அமர்வு பயணிகள் பெட்டியும் (2S) மேலும் 2 பதிவுசெய்யப்படாத பயணிகள் பெட்டிகளையும் கொண்டுள்ளது. 

வசதிகள் மற்றும் புதிய அம்சங்கள்[தொகு]

  • இந்த இரயில்களின் சிறப்பு அம்சம், முற்றிலும் பதிவுசெய்யப்படாத/பொது பயணிகள் பயணம் செய்யும் பெட்டிகள் கொண்டது
  • கைபேசி, மடிக்கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்த மின்விசை சேர்வி (Charing Port) உள்ளது.
  • உயிரி கழிப்பறைகள் (Bio Toilets)
  •  வினைல் தாள்கள்  கொண்டு  பெட்டிகளின் வெளிப்புறத் தோற்றம்  நீண்ட கால  பயன்பாடுகளுக்கு  ஏற்றவாறு  அமைக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக  புகைப்பிடிப்பான்  மற்றும் சிசிடிவி கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • அக்குவாகார்டு தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள், சட்டை தாங்கிகள் மற்றும் பிரெய்லி குறியீடுகள் தற்போது உள்ளன.
  • LHB ரேக் பயன்படுத்தப்படுகிறது.

சேவை[தொகு]

வழித்தடங்கள், நிறுத்துமிடங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SALIENT FEATURES OF SOUTHERN ZONE RAILWAY TIME TABLE – November 2017 TRAINS PERTAINING TO SOUTHERN RAILWAY". பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
  2. "16191/Tambaram- Tirunelveli Antyodaya Express (Via Main Line)". பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
  3. "16192/Tirunelveli - Tambaram Antyodaya Express (Via Main Line)". பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
  4. "Trains at a Glance (November 2017 - June 2018)" (PDF). பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
  5. "Trains at a Glance (November 2017 - June 2018)" (PDF). பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
  6. "திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு மேலும் கூடுதலாக ஒரு தொடருந்து" (in en-IN). The Hindu. 8 June 2018. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tirunelveli-to-get-one-more-train-to-chennai-from-saturday/article24108736.ece. பார்த்த நாள்: 8 June 2018.