தாம்சன் மற்றும் எப்சுடீன் வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாம்சன் மற்றும் எப்சுடீன் வகைப்பாடு (Thompson and Epstein classification) என்பது இடுப்பு எலும்பு முறிவு மற்றும் இடுப்பெலும்பு இடப்பெயர்வுகளை வகைப்படுத்தும் ஒரு அமைப்புத் திட்டமாகும். [1][2]

வகைப்பாடு[தொகு]

வகை விளக்கம்
I சிறு எலும்பு முறிவுடன் அல்லது எலும்பு முறிவில்லாமல்
II இடுப்பெலும்பின் பின் பகுதி இடுப்பெலும்பு கிண்ணக்குழி வளையத்தில் பெரிய ஒற்றை முறிவு
III இடுப்பெலும்பு கிண்ணக்குழி வளையம் நொறுங்கல்
IV இடுப்பெலும்பு கிண்ணக்குழி அடிப்பகுதியில் முறிவு
V தொடைத் தமனியில் முறிவு

மேற்கோள்கள்[தொகு]

  1. Soloman, Louis (1 September 2010). Apley's System of Orthopaedics and Fractures (9th ). London: Hodder Education. பக். 844. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780340942055. https://books.google.com/books?id=ReMaDpIxyLYC&pg=PA844. பார்த்த நாள்: 14 November 2014. 
  2. Wheeless, Clifford R. "Posterior Frx Dislocations of the Hip". wheelessonline.com. Duke Orthopaedics. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.