உள்ளடக்கத்துக்குச் செல்

தாமிரம்(I) அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(I) அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
598-54-9
ChemSpider 62245
EC number 209-938-7
InChI
  • InChI=1S/C2H4O2.Cu/c1-2(3)4;/h1H3,(H,3,4);/q;+1/p-1
    Key: RFKZUAOAYVHBOY-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69023
  • CC(=O)[O-].[Cu+]
UNII 9U3N93LMZB
பண்புகள்
C2H3CuO2
வாய்ப்பாட்டு எடை 122.59 g·mol−1
தோற்றம் வெண் தூள்
அடர்த்தி 2.52 கி/செ.மீ3
நீராற்பகுப்பு அடையும்
தீங்குகள்
GHS labelling:[1]
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
எச்சரிக்கை
H315, H319, H335
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

தாமிரம்(I) அசிட்டேட்டு (Copper(I) acetate) என்பது C2H3CuO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3COOCu என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். அசிட்டிக் அமிலத்தின் தாமிர உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. குப்ரசு அசிட்டேட்டு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.

நிலையான சூழ்நிலைகளில், தாமிரம்(I) அசிட்டேட்டு என்பது காற்றில் வினைபுரியும் தன்மையுள்ள நிறமற்ற வெள்ளை நிறத்திலுள்ள ஒரு திடப்பொருளாகும்.

தயாரிப்பு

[தொகு]

தாமிரம் உலோகமும் மற்றும் தாமிரம்(II) அசிடேட்டும் அசிட்டோநைட்ரைலில் வினைபுரிவதன் மூலம் தாமிரம்(I) அசிடேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.[2]

பயன்பாடுகள்

[தொகு]

பீனால்களை ஆக்சிசனேற்றம் செய்வதற்கு ஒரு வினையூக்கியாக தாமிரம்(I) அசிட்டேட்டு பயன்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Copper(I) acetate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Mounts, Richard D.; Ogura, Tetsuya.; Fernando, Quintus. (1974-04-01). "Crystal structure of copper(I) acetate". Inorganic Chemistry 13 (4): 802–805. doi:10.1021/ic50134a008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50134a008. பார்த்த நாள்: 2025-06-29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(I)_அசிட்டேட்டு&oldid=4442152" இலிருந்து மீள்விக்கப்பட்டது