தாமிரத்தை உருக்கிப் பிரிக்கும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாமிரத்தை உருக்கிப் பிரிக்கும் நாடுகளின் பட்டியல் (List of countries by copper smelter production) 2015 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் தாமிரத் தாதுவிலிருந்து தாமிரத்தை உருக்கிப் பிரிக்கும் நாடுகளின் பட்டியலைக் குறிக்கிறது. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண் மதிப்புகள் முதன்மையான ஆல்லது வேறுபடுத்தப்படாத தாமிர உற்பத்தியை தெரிவிக்கின்றன.[1]

நாடு மெட்ரிக் டன், மொத்த எடை
மொத்தம், முதன்மை 15,700,000
 சீனா , முதன்மை 5,500,000
 சிலி , முதன்மை 1,496,200
 சப்பான் , முதன்மை 1,176,000
 இந்தியா , முதன்மை 790,000
 உருசியா  : முதன்மை 660,000
 சாம்பியா , முதன்மை 649,000
 ஐக்கிய அமெரிக்கா , முதன்மை 527,000
 போலந்து  : முதன்மை 515,700
 தென் கொரியா  : முதன்மை 510,000
 ஆத்திரேலியா , முதன்மை 442,000
 செருமனி , முதன்மை 338,300
 பெரு , முதன்மை 327,900
 கசக்கஸ்தான் , முதன்மை 307,400
 பல்கேரியா , முதன்மை 302,000
 எசுப்பானியா , முதன்மை 283,000
 கனடா , முதன்மை 280,000
 மெக்சிக்கோ  : முதன்மை 256,000
 இந்தோனேசியா , முதன்மை 199,700
 பிலிப்பீன்சு , முதன்மை 189,000
 பின்லாந்து , முதன்மை 175,000
 பிரேசில் , முதன்மை 156,000
 ஈரான் , முதன்மை 155,000
 சுவீடன்  : முதன்மை 150,000
 உஸ்பெகிஸ்தான் , முதன்மை 100,000
 தென்னாப்பிரிக்கா , முதன்மை 71,800
 நமீபியா , முதன்மை 49,000
[ செர்பியா  : முதன்மை 43,000
 துருக்கி , வேறுபடுத்தப்படாதது 35,000
 போட்சுவானா , முதன்மை 13,900
 பாக்கித்தான் , முதன்மை 13,000
 ஓமான் , முதன்மை 12,000
 வட கொரியா , குறிப்பிடப்படாதது 12,000
 ஆர்மீனியா , முதன்மை 11,600
 வியட்நாம் , முதன்மை 8000

மேற்கோள்கள்[தொகு]