தாமஸ் சிட்னி ஸ்மித்
Appearance
தாமஸ் சிட்னி ஸ்மித் | |
---|---|
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 1861–1863 | |
பின்னவர் | ஜான் புரூஸ் நார்டன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | அரசுத் தலைமை வழக்குரைஞர் |
தாமஸ் சிட்னி ஸ்மித் (Thomas Sydney Smith) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக 1861 முதல் 1863 வரை பணியாற்றினார். [1] மேலும் இவர் சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ House of Commons papers, Volume 41. 1863. p. 351.