தாமல்
தோற்றம்
தாமல் | |
|---|---|
தாமல், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 12°53′12″N 79°35′33″E / 12.8867°N 79.5926°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| ஏற்றம் | 130.35 m (427.66 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 631551[1] |
| புறநகர்ப் பகுதிகள் | திருப்புட்குழி, பொன்னியம்மன்பட்டறை, தைப்பாக்கம் |
| மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் |
| சட்டமன்றத் தொகுதி | காஞ்சிபுரம் |
தாமல் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 130.35 மீ. உயரத்தில், (12°53′12″N 79°35′33″E / 12.8867°N 79.5926°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தாமல் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தாமல் ஊரின் மொத்த மக்கள்தொகை 6,959 பேர் ஆகும். இதில் 3,455 பேர் ஆண்கள் மற்றும் 3,504 பேர் பெண்கள் ஆவர்.[5]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்கள்
[தொகு]நரசிங்கேசர் கோயில் என்ற சிவன் கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற வராகீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் மற்றும் தாமோதரப் பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் தாமல் ஊரில் அமைந்துள்ளன.[6]
நீர்நிலை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Damal Pin Code - 631551, All Post Office Areas PIN Codes, Search kanchipuram Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-05.
- ↑ SriV (2024-10-08). Puthiya Aathisoodi Kathaikal - Part 2. Pustaka Digital Media.
- ↑ Kē Pakavati (2005). காஞ்சிபுரம்: கி. பி. 6-ஆம் நூற்றாண்டிற்கு முன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
- ↑ மா சந்திரமூர்த்தி (2003). தமிழ்நாட்டுச் சிவாலயங்கள். மணிவாசகர் பதிப்பகம்.
- ↑ "Damal Village Population - Kancheepuram - Kancheepuram, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-05.
- ↑ "Arulmigu Varageshwarar & Dhamothraperumal Temple, Damal - A - 631551, Kancheepuram District [TM001687].,varageshwarar and Dhamotharaperumal,varageshwarar and Dhamotharaperumal". hrce.tn.gov.in. Retrieved 2025-01-05.
- ↑ கிஷோர் (2024-12-23). "திடீர் டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறிய தாமல் ஏரி... எங்கே உள்ளது இந்த இடம்" (in ta). https://tamil.abplive.com/travel/kanchipuram-new-tourist-spot-damal-lake-visit-enjoy-with-water-tnn-210558.
- ↑ "காஞ்சிபுரம் தாமல் ஏரியில் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் ஆய்வு!" (in ta). https://tamil.samayam.com/city/kanchipuram/kanchipuram-mla-cvmp-ezhilarasan-inspects-dhamal-lake/articleshow/116770834.cms.