தாமர் ஈபிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமர் ஈபிடிப்பான்
ஆண் பெண் (மேல் இருபறவைகள்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைசெடுலா
இனம்:
பை. கென்ரிசி
இருசொற் பெயரீடு
பைசெடுலா கென்ரிசி
(கார்டெரட், 1899)

தாமர் ஈபிடிப்பான் (பைசெடுலா கென்ரிசி) என்பது பழைய உலக ஈபிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவைச் சார்ந்த அகணிய உயிரி.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் பாதிக்கப்படுகிறது. முன்னர் காணப்பட்டதை விட மிகவும் பொதுவானதாக தற்பொழுது இது காணப்படுவதால், 2007-ல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனத்திலிருந்து அச்சுறு நிலையை அண்மித்த இனமாக மாற்றியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Ficedula henrici". IUCN Red List of Threatened Species 2016: e.T22709376A94205877. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709376A94205877.en. https://www.iucnredlist.org/species/22709376/94205877. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. See BirdLife International (2007a,b).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமர்_ஈபிடிப்பான்&oldid=3539337" இலிருந்து மீள்விக்கப்பட்டது