தாமரை (இலங்கை இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமரை இலங்கையிலிருந்து 1949ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். தாமரை என்ற பெயரில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் அவ்வப்போது பல இதழ்களும், சிற்றிதழ்களும் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்[தொகு]

  • நிற்கத் ஜஹான்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_(இலங்கை_இதழ்)&oldid=3832342" இலிருந்து மீள்விக்கப்பட்டது