உள்ளடக்கத்துக்குச் செல்

தாமரை நூல் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமரை நூல் மன்றம் (ஆங்கிலம்: Lotus Book Club) என்பது இலண்டனில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகமும் நூல் மன்றமும் ஆகும். இது செப்டெம்பர் 2012 இல் 1000 மேற்பட்ட நூல்களுடன் தொடங்கப்பட்டது.[1] இங்கு தமிழ் நூல்களை அமர்ந்து வாசிக்கவும், இரவல் எடுக்கவும், வாங்கவும் முடியும். சமூக ஆர்வலர்களைக் கொண்ட துளிர் அமைப்பினரால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. லண்டனில் சமூக ஆர்வலர்களால் திறந்துவைக்கப்பட்ட தமிழ் நூல் நிலையம்![தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_நூல்_மன்றம்&oldid=3404799" இலிருந்து மீள்விக்கப்பட்டது