தாமரைக்குளம் நகராட்சி (திருவண்ணாமலை )

ஆள்கூறுகள்: 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E / 12.13; 79.07
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமரைக்குளம்
—  நகராட்சி  —
தாமரைக்குளம்
இருப்பிடம்: தாமரைக்குளம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E / 12.13; 79.07
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் என்.பாலச்சந்தர்
மக்கள் தொகை

அடர்த்தி

34,789 (1991)

6,168/km2 (15,975/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.64 சதுர கிலோமீட்டர்கள் (2.18 sq mi)

171 மீட்டர்கள் (561 அடி)

குறியீடுகள்

தாமரைக்குளம் நகராட்சி 1992 இல் திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைந்த ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தாமரைகுளம் நகரத்தின் மக்கள் தொகை 34 , 789 ஆகும் . இன்று இது திருவண்ணாமலை நகரத்தில் தாமரை நகர் என்று அறியப்பட்டு வருகிறது.

சட்டபூர்வ அங்கீகாரம்[தொகு]

ஆயினும் இது இன்னும் சட்டபூர்வமாக திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைக்கப்படவில்லை . இது மட்டும் திருவண்ணாமலை நகரத்துடன் இணைந்தால் திருவண்ணாமலை மாநகராட்சியாக வழி வகுக்கும்.

இன்றைய நிலை[தொகு]

ஆயினும் நகராட்சி அந்தசுது (அந்தஸ்து) வில் இருந்து நீக்கப்பட்ட இது தற்போது "நகரியம்" ஆக செயல்ப்பட்டு வருகிறது . 2011 ஆண்டு தகவலின் படி இங்கு 1,02,678 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.