தாமசு மால்ட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாமசு மால்ட்டன் இடாய்ட்சுலாந்தில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். மதுரைத் திட்டத்திற்கு முன்பாகவே தமிழ் இலக்கியங்களில் பெரும் பகுதியை இலத்தீன் எழுத்துக்களில் முறை வகுத்து, யாரும் வந்து இலவசமாகத் தேடுமாறு அமைத்தவர் இவர். மதுரைத் திட்டத்தில் இலத்தீன் எழுத்துக்களில் இல்லாமல், மயிலை போன்ற தமிழ் எழுத்துருவில் அமைந்திருந்தது சிறப்பாகும். தாமசு மால்ட்டன் அவர்களின் தமிழிலக்கிய மின் பதிப்புகள் மதுரைத் திட்டத்திற்கு முன்னோடி.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_மால்ட்டன்&oldid=3022277" இருந்து மீள்விக்கப்பட்டது