தாமசு கோப்பை
Appearance
விளையாட்டு | இறகுப்பந்தாட்டம் |
---|---|
நிறுவல் | 1949 |
அணிகளின் எண்ணிக்கை | 16 |
நாடுகள் | BWF நாடுகள் |
மிக அண்மித்த வாகையாளர்(கள்) | இந்தியா (முதல் முறை) |
மிகுந்த வாகைகள் | இந்தோனேசியா (14 முறை) |
நிறுவனர் | சர் ஜார்ஜ் தாமசு |
அலுவல்முறை வலைத்தளம் | Thomas Cup |
தாமசு கோப்பை என்பது இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆடவர் குழுக்களுக்கான உலகக் கோப்பை ஆகும். டென்னிசு விளையாட்டில் உள்ள டேவிசு கோப்பையைப் போல் இறகுப்பந்தாட்டத்திலும் உருவாக்க வேண்டும் என்று சர் சார்சு தாமசு என்ற ஆங்கிலேய விளையாட்டு வீரரால் 1939ல் கருத்தளவில் உருவாக்கப்பட்டு 1949ல் முதல் தாமசு கோப்பைப் போட்டிகள் தொடங்கின[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "THE HISTORIC JOURNEY OF THE THOMAS CUP & UBER CUP". பார்க்கப்பட்ட நாள் 15 மே 2022.