உள்ளடக்கத்துக்குச் செல்

தான்லிமடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தான்லிமடா சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 54
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்அகமதாபாது
மக்களவைத் தொகுதிஅகமதாபாது மேற்கு
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,66,617[1]
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சைலேசு பர்மர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தான்லிமடா சட்டமன்றத் தொகுதி (Danilimda Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அகமதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது. தான்லிமடா, அகமதாபாது மேற்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
2012சைலேசு மனுபாய் பர்மர்[4]இந்திய தேசிய காங்கிரசு
2017
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:தான்லிமடா[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சைலேசு மனுபாய் பர்மர் 69130 44.14
பா.ஜ.க நரேசுபாய் சங்கர்பாய் வியாசு (சதீசு வியாசு) 55643 35.53
வாக்கு வித்தியாசம் 13487 8.6%
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Danilimda (SC)". chanakyya.com. Retrieved 2026-04-06.
  3. "List of all MLA from Danilimda Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-20.
  4. "2012 Assembly Election Result - Danilimda (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-20.
  5. "2022 Assembly Election Result - Danilimda (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.