தான்யா ஆரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தான்யா ஆரிசன்
Tanya Harrison
படித்த கல்வி நிறுவனங்கள்வாழ்சிங்டன் பல்கலைக்கழகம் வெசுலேயப் பல்கலைக்கழகம்
பணியகம்ஐசோனா அரசு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகோள் அறிவியல் செவ்வாய் நிலப்புற வடிவியல்

தான்யா ஆரிசன் (Tanya Harrison) ஒரு கோள் அறிவியலாளர் ஆவார். இவர் அரிசோனா அரசு பல்கலைக்கழக விண்வெளித் தொழில்நுட்ப, அறிவியல் முனைவின் ஆராய்ச்சி இயக்குந்ராக உள்ளார். இவர் செவ்வாய் ஆப்பர்ச்சூனிட்டி ஊர்திக்கல அறிவியல் குழுவின் உறுப்பினர் ஆவார்.

கல்வி[தொகு]

ஆரிசன் தன் ஐந்து அகவையிலேயே "யப்பானில் பெரும்பறவை" எனும் படத்தைப் பார்த்து விண்வெளி பற்றி ஆர்வம் அடைந்துள்ளர்.[1] She joined the Seattle chapter of The Mars Society, and attended the 3rd International Mars Society Conference in Toronto.[1] இவர் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டத்தை வானியலிலும் இயற்பியலிலும் பெற்றுள்ளார் (2006). இவர் வெசுலேயப் பல்கலைக்கழகத்தில் புவி, சுற்றுச்சூழல் புலத்தில் முதுவர் பட்டம் பெற்றுள்ளார் (2008).[2][3] Harrison completed her PhD, "Global-Scale Studies of Martian Mid-Latitude Landforms" at the University of Western Ontario's Centre for Planetary Science and Space Exploration in 2016.[4] இவர் முதுவர் பட்டமேற்படிப்பின்போதே மக்கள் பரப்புரை உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார்.[5]

ஆராய்ச்சி[தொகு]

இவரது ஆராய்ச்சி செவ்வாய் புறவடிவியலிலும் கதிர்நிரலியல், பனியாற்றியல் சார்ந்த புவி ஒப்புமைகளிலும் அமைந்தது.[2]

தான்யா ஆரிசன் உருவாக்கிய செவ்வாய் கேல் குழிப்பள்ளத்தில் உள்ள 'சார்ப் மலை' .

இவர் தன் இளவல் பட்டத்துக்கும் முனைவர் பட்டத்துக்கும் நடுவே ஓர் இடைவெளி எடுத்துகொண்டார். ஆரிசன் 2008 இல் நாசாவின் நல்கை பெற்று மாலின் விண்வெளி அறிவியல் அமைப்புகள் நிறுவனத்தில் உதவிப் பணி அறிவியலாளர் பணியை ஏற்றார்.[6] இங்கு இவர் நாசாவின் செவ்வாய் வெள்ளோட்ட வட்டணைக்கலத்தின் அறிவியல் இயக்க்க் குழுவில் செய்ல்பட்டார்.[2] She also worked for the Mars Color Imager, the Mast Cameras and Mars Hand Lens Imager.[6] இக்காலத்தில், ஆரிசன் நார்வேசுகானுக்கான அறிவியல் தடத் திட்ட்த்திலும் பணிபுரிந்தார்.[7] இவர் 2010 முதல் 2012 வரையில் கோளியல் கழகத்தில் வலைத்தளப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார்.[5] இவர் 2011 இல் செவ்வய் வெள்ளோட்ட வட்டணைக்கல ஆய்வுக்கான நாசா குழு சாதனை விருதை வென்ற பனிக்குழுவில் இருந்தார்.[8] She won a second in 2013 as part of the Mars Science Laboratory Mast Camera team.[8]

ஆரிசன் 2014 இல் சோண்டா அமெலியா எர்ர்து ஆய்வு நல்கையை வென்றதோடுஅமெரிக்க புவியியல் கழக எதிர்கால விருதையும் பெற்றார்.[9] இவர் ஆராய்ச்சி உதவியாளராக கோள் அறிவியல் தேட்ட மையத்தில் மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[10][11]

மக்கள் தொடர்பும் பரப்புரையும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Meet A Rocket Woman: Tanya Harrison, Director of Research, New Space Initiative, Arizona State University – Rocket Women". rocket-women.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  2. 2.0 2.1 2.2 "| School of Earth and Space Exploration". sese.asu.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2018-02-02. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  3. "Niraula MA '18, Redfield Lead Team in Discovery of 3 Super-Earths". News @ Wesleyan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  4. Šebo, Vojtěch. "Tanya of Mars". tanyaofmars.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  5. 5.0 5.1 "Tanya Harrison". www.planetary.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  6. 6.0 6.1 "Tanya Harrison: Being proactive helps you stand out from the crowd" (in en-US). Women in Planetary Science: Female Scientists on Careers, Research, Space Science, and Work/Life Balance. 2010-10-07. https://womeninplanetaryscience.wordpress.com/2010/10/07/tanya-harrison-being-proactive-helps-you-stand-out-from-the-crowd/. 
  7. "Norwescon 33 - Saturday Programming". www.norwescon.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  8. 8.0 8.1 ExpertFile. "Tanya Harrison Research Scientist, School of Earth and Space Exploration - Expert with Arizona State University | ExpertFile". expertfile.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  9. "Award Winners: Women in Planetary Science" (in en-US). Women in Planetary Science: Female Scientists on Careers, Research, Space Science, and Work/Life Balance. 2014-07-03. https://womeninplanetaryscience.wordpress.com/2014/07/03/award-winners-women-in-planetary-science/. 
  10. "Help map Mars' south polar region!". www.planetary.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-02.
  11. "Global Map of Gullies on Mars - CPSX - Western University". cpsx.uwo.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்யா_ஆரிசன்&oldid=3557804" இலிருந்து மீள்விக்கப்பட்டது