உள்ளடக்கத்துக்குச் செல்

தானூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் தானூர் தொகுதியும் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூர் வட்டத்திற்கு உட்பட்ட செறியமுண்டம், நிறமருதூர், ஒழூர், பொன்முண்டம், தானாளூர், தானூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. இந்த தொகுதியை அப்துறகுமான் ரண்டத்தாணி முன்னிறுத்துகிறார். [2]

சான்றுகள்[தொகு]

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 723
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்: அப்துறகுமான் ரண்டத்தாணி சேகரித்த தேதி - 6 நவம்பர் 2008