தானுந்துப் பகிர்வு
Jump to navigation
Jump to search
தானுந்துப் பகிர்வு, கார் பகிர்வு, கார் கார் சேர்மம் என்பது தானுந்துப் பயணத்தை பிறருடன் சேர்ந்து செய்வது, அல்லது தானுந்தை பிறருடன் பகிர்ந்து பயன்படுதுவதைக் குறிக்கிறது. இப்படிச் சேர்ந்து பயன்படுத்துவதால் கார்ச் செலவு குறைகிறது, சூழல் மாசடைதல் குறைகிறது, நண்பர்களையும் பெற முடியும்.
மேலும் பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கியத் தொல்லையாக இருப்பதால் தானுந்துப் பகிர்வு இதனைக் குறைக்கும் ஒரு வழிமுறையாகவும் பார்க்கப்படுகிறது.