உள்ளடக்கத்துக்குச் செல்

தானியாகாலிப் புடவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானியாகாலிப் புடவை என்பது இந்தியாவின், மேற்கு வங்காளத்தில் உள்ள தானியாகாலி என்னுமிடத்தில் உற்பத்திச் செய்யப்படும் பருத்திப் படவை ஆகும்.[1] 6 மீட்டர் நீளம் கொண்ட மடிப்புடைய புடவையில் கிடைமட்ட அளவில் 100 நூல்களை கொண்டும் அதே அளவு 100 நூல்களைச் செங்குத்து அளவில் வைத்தும் இந்தப் புடவை உருவாக்கப்படுகிறது. இந்தப் புடவையின் முந்தி தலைப்பு (பார்டர்) 1.5 மற்றும் 2 அங்குலம் வரை இருக்கும்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Textile park planned at Howrah mill". The Times of India. Archived from the original on 2013-04-11. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
  2. "The 'Mamata Saree' in hot demand". The Times of India. Archived from the original on 2012-04-19. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
  3. "Travel and tourism". The Hindu Business Line.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியாகாலிப்_புடவை&oldid=3856579" இலிருந்து மீள்விக்கப்பட்டது