தானியங்கி தொடருந்து கட்டுப்பாட்டுக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜப்பானிய பாணியில் உள்ள தானியங்கி தொடருந்து கட்டுப்பாட்டுக்கருவி

தானியங்கி தொடருந்து கட்டுப்பாட்டுக்கருவி (Automatic train control) என்பது இரும்புவழிப் போக்குவரத்திற்காக தொடருந்து பாதுகாப்பு அமைப்புகள்|தொடருந்து பாதுகாப்பு அமைப்புகளில் ஒரு பிரிவு ஆகும். இக்கருவி வெளிப்புற உள்ளீடுகளின் மூலம், தொடருந்தின் வேகக் கட்டுப்பாட்டு செயற்பாடுகளுடன் தொடர்புடையது. இக்கருவியை தானியங்கி தொடருந்து இயக்கத்திலும்  (automatic train operation) சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.