தாந்தோணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாந்தோணி
—  மண்டலம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர் காலி பணியிடம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தாந்தோணி (ஆங்கிலம்:Thanthoni), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தின் தலைமையிடமான கரூர் நகராட்சியின் ஒரு பகுதியாகும்.

கரூர் நகராட்சியுடன் இணைத்தல்[தொகு]

2011-இல் தாந்தோணி நகராட்சியை 2011ல் கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [3]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Karur municipality to include Inam Karur, Thanthoni


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாந்தோணி&oldid=3687808" இருந்து மீள்விக்கப்பட்டது