தாந்து (கிண்ணக்குழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாந்து
Dantu
Dantu crater (cropped).jpg
தாந்து கிண்ணக்குழி. வடக்கில் நேரம் 1 மணி. தெற்குப் பகுதி விளிம்பில் மிளிரிகள் உள்ளன. மேற்கில் உள்ள இருண்ட கிண்ணக்குழியானது பூமியில் இருந்து தெரியும் பியாச்சியாக இருக்கலாம்.
அமைவிடம்சியரீசு
ஆள்கூறுகள்24°13′N 137°26′E / 24.21°N 137.43°E / 24.21; 137.43[1]ஆள்கூறுகள்: 24°13′N 137°26′E / 24.21°N 137.43°E / 24.21; 137.43[1]
விட்டம்124.62 கிலோமீட்டர்கள் (77.44 mi)
பெயரிடல்கானா நாட்டு பழங்குடி மக்களின் முதல் நடவு தெய்வம்.

தாந்து (Dantu) என்பது சியரீசு குறுங்கோளுக்கு அருகாமையில் உள்ள ஒரு மிகப்பெரிய கிண்ணக் குழியைக் குறிக்கிறது. பிரகாசமான புள்ளிகளாக மிளிரிகள் பல இக்கிண்ணக்குழியின் விளிம்புகளில் ஒளிர்கின்றன.

கானா நாட்டில் இருக்கும் அக்ராவில் வாழ்ந்த பழங்குடி இன மக்களின் வரகு நடவின் கடவுளாகக் கருதப்பட்ட தாந்து தெய்வத்தின் பெயர் இக்கிண்ணக்குழிக்கு சூட்டப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Dantu on Ceres". USGS. பார்த்த நாள் 7 August 2015.
  2. Marion Kilson (2013) Dancing with the Gods: Essays in Ga Ritual
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாந்து_(கிண்ணக்குழி)&oldid=2747191" இருந்து மீள்விக்கப்பட்டது