உள்ளடக்கத்துக்குச் செல்

தாத்ரா, தாத்ரா மற்றும் நகர் அவேலி

ஆள்கூறுகள்: 20°19′N 72°58′E / 20.317°N 72.967°E / 20.317; 72.967
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாத்ரா
Dadra
दादरा, દાદરા
கிராமம்
Country இந்தியா
Union Territoryதாத்ரா மற்றும் நகர் அவேலி
Languages
 • Officialமராத்தி, குஜராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
Nearest cityசில்வாசா
Climateவெப்பமண்டலத் தட்பவெப்பம்
வெப்ப மண்டலக்
(கோப்பென்)
Avg. summer temperature35 °C (95 °F)
Avg. winter temperature18 °C (64 °F)

தாத்ரா (Dadra) என்பது இந்திய ஒன்றியப் பகுதியான தாத்ரா மற்றும் நகர் அவேலியில் உள்ள மிகச் சிறிய நகரமாகும். குஜராத்தில் உள்ள நகர் அவேலிக்கு வடக்காக்க சில கிலோமீட்டர்கள் தொலைவில் ஒரு சிற்றூராக தாத்ரா இருக்கிறது. தாத்ரா மற்றும் நகர் அவேலியின் தலைநகரமான சில்வாசாவிற்கு மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் தாத்ரா நகரம் அமைந்துள்ளது. தாத்ரா நகரம் மற்றும் இரண்டு கிராமங்கள் இணைந்து ஒரு பகுதியாக விளங்குகின்றன.

வரலாறு

[தொகு]

1954 ஆம் ஆண்டு வரையிலும் தாத்ரா நகரம் போர்த்துக்கீசிய இந்தியாவின் [1] ஒரு பகுதியாக இருந்தது. போர்த்துக்கீசியர் ஆட்சிக்காலத்தில் நகர் அவேலி நகராட்சியின் பிரிகீசியா எனப்படும் நிர்வாகப் பகுதியாக தாத்ரா செயல்பட்டது. அதேபோல நகர் அவேலியானது தமன் மாவட்டத்தின் ஒரு நகராட்சியாக செயல்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bansal, Sunita. Encyclopaedia of India. p. 83.