தாதுக்குடலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தன் தாதுக்குடலையை நிரப்பிக்கொண்டு கூட்டுக்கு மீண்டுள்ள அயிரோப்பியத் தேனீ

தாதுக்குடலை என்பது சில வகைத் தேனீக்களின் பின்னங்காலின் கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள உறுப்பாகும். இந்த அமைப்பை அத்தேனீக்கள் பூந்தாதுக்களைச் சேகரித்துத் தம் கூட்டிற்குச் சுமந்துசெல்லப் புழங்குகின்றன.  பிற வகையானவை தாதுவாரிகளைக் கொண்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதுக்குடலை&oldid=2593734" இருந்து மீள்விக்கப்பட்டது