தாதா அப்துல்லாஹ் கம்பெனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாதா அப்துல்லா கம்பெனி இந்திய சுதந்திர போராட்டத்தினை மாற்று வழியில் போராட வழிவகுத்த ஒரு நிறுவனம்.

தோற்றம்[தொகு]

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஜவேரி சகோதர்களின் கப்பல் நிறுவனமே தாதா அப்துல்லா கம்பெனி, இது தென்னாப்பிரிக்காவை மையமாக வைத்து நடைபெற்ற இந்நிறுவனத்தில் 50 சரக்கு கப்பல்களும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்டது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க விடுதலைக்காக குரல் கொடுத்ததற்காக ஆங்கிலேய அரசால் பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது இந்நிறுவனம்.

வெளி இணைப்புகள்[தொகு]