தாதாபுரம், ஆந்திரா

ஆள்கூறுகள்: 14°51′52″N 78°21′57″E / 14.86444°N 78.36583°E / 14.86444; 78.36583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாதாபுரம்
GSK
அடைபெயர்(கள்): கிராமம்
தாதாபுரம் is located in ஆந்திரப் பிரதேசம்
தாதாபுரம்
தாதாபுரம்
ஆந்திராவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°51′52″N 78°21′57″E / 14.86444°N 78.36583°E / 14.86444; 78.36583
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கடப்பா
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்7,678
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்516474

தாதாபுரம் (Dathapuram) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்திலுள்ள ஆர்எஸ் கொண்டாபுரம் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு கிராமமாகும். ஜம்மலமடுகு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இந்த ஊர் பெண்ணாற்றின் கரையில் அமைந்துள்ளது. அதிலிருந்து 13 கிமீ தொலைவில் காந்திகோட்டா அணை கட்டப்பட்டு, குடிநீருக்குத் தண்ணீர் வழங்கப்படுகிறது. தாதாபுரம் கைகளால் பட்டுப் புடவைகளை உருவாக்குவதற்கும் பிரபலமானது.

மக்கள்தொகையியல்[தொகு]

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[1] தாதாபுரத்தின் மக்கள் தொகை 7,678. இதில் ஆண்கள் 51%-ம் பெண்கள் 49% ஆகும். தாதாபுரத்தின் சராசரி கல்வியறிவு 54% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட குறைவு: ஆண்களின் கல்வியறிவு 67% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 40% ஆகவும் இருக்கின்றது. தாதாபுரத்தில், 12% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

சான்றுகள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதாபுரம்,_ஆந்திரா&oldid=3312837" இலிருந்து மீள்விக்கப்பட்டது